ஒவ்வொரு ஆணுக்குள்ளும் சிறிதளவு பெண்மை இருக்கும். அதேபோல, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சிறிதளவு ஆண்மை இருக்கும். ஆனால், ஆணாகப் பிறந்து பெண்மை மட்டுமே அதிகமாகக் கொண்டிருக்கும் என்போன்ற திருநங்கையின் கதை தான் இந்த அவதாரம்.
என் பெயர் ராஜா, பெயரில் மட்டுமே கம்பீரம். உடலோ மிகவும் மென்மை. உடலின் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருப்பதோ பெண்மை. இந்தியாவின் மக்கள் தொகை உயர்வில் மட்டும் பங்களிக்கும் ஒரு இனத்தில், ஏழை பெற்றோர்களுக்கு பத்தாவதாக பிறந்தவன்/ள் தான் நான்.
Continue Reading