Tamil Sex Jokes

. 1அந்த பாஸுக்கு திடீரென தனது செக்ரட்டரி மீது “ஆசை” வந்து விட்டது. அவரைக் கூப்பிட்டார்.. “இப்போது எனக்கு உடனடியாக உன்னோடு செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் வேகமாக. நான் ஆயிரம் ரூபாயை தரையில் போடுகிறேன். அதை நீ எடுத்து முடிப்பதற்குள் நான் எனது வேலையை முடித்து விடுவேன்.. சரியா?” என்றார். இதைக் கேட்ட செக்ரட்டரி ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமிடம் சார் என்று பாஸிடம் சொல்லி விட்டு வெளியே வந்து தனது பாய் பிரண்டுக்குப் போனைப் போட்டார்.. விவரத்தைச் சொன்னார்.. அதற்கு அந்த பாய் பிரண்ட், நீ 2000 ரூபாய் கேளு.

உன் பாஸால் அவ்வளவு வேகமாக எதையும் செய்ய முடியாது… உனக்கும் டபுள் பணம் கிடைக்கும்.. அவரையும் ஈஸியாக ஏமாற்றி விடலாம் என்றான். ஓகே சொல்லி விட்டு உள்ளே வந்தார் செக்ரட்டரி.. பாஸ் நான் ரெடி என்றார். அரை மணி நேரம் போயிருக்கும்.. செக்ரட்டரிக்கு பாய் பிரண்டிடமிருந்து போன் வந்தது… “என்னாச்சு…” “இன்னும் முடியலைப்பா… அந்தப் பரதேசி சில்லறையா போட்டுட்டான்.. இன்னும் எடுத்து முடியலை… எவ்வளவு நேரமாகும்னும் தெரியலை… !!!” அந்தப் பக்கம் மயங்கி விழுந்தார் பாய் பிரண்ட்…!
2. திருமணமாகி ஒருவாரம் ஆன தோழியை விசாரிக்க வந்தாள் மற்றொரு தோழி. புதுமணப் பெண்ணோ சோகமாய் இருந்தாள். என்னடி ஆச்சு.. ஏன் இப்படி முகம் தொங்கிப் போய் இருக்கு என்று கேட்டாள் பார்க்க வந்த தோழி. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல். தோழி 1: என்ன புதுப்பெண்ணே… ஒரே சோகமா இருக்கே…? தோழி 2: அட அந்த சோகக்கதையை ஏன் கேட்கிற… புரோட்டா கடைக்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு டீ! தோழி 1: ஏன் என்ன ஆச்சு? தோழி 2: நல்லா பிசையறான்… உருட்டுறான்… சுடுறான்.. ஆனா சால்னா மட்டும் ஊத்தவே மாட்டேங்கிறான்! தோழி 1: ???
3. ஹோட்டல் லாபி.. அந்த இளைஞன், ஒரு பெண் மீது இடித்து விட்டான். அவனது முட்டிக் கை அவளது மார்பில் பலமாக உராய்ந்து அழுத்தியது. இதனால் அவளுக்கு மூடு மாறி மூர்ச்சையாகி நின்றாள். ஆனாலும் அவனைத் திட்டவில்லை. இதையடுத்து அவளது காதுகளுக்கு அருகே சென்ற அந்த இளைஞன், உங்களது மார்பைப் போலவே உங்களது இதயமும் சாப்ட்.. அதான் மன்னிச்சுட்டீங்க என்றான். அதைக் கேட்ட அவள் சொன்னாள்.. உன் கை மாதிரியே ‘அதுவும்’ ஸ்டிராங்காக இருந்தால், 221ம் எண் ரூமுக்கு வா… என்று சிரித்தபடி நகர்ந்தாள்!

Tags: adults jokes, jokes, plus 18, ஜோக்ஸ், பிளஸ் 18

Leave a Reply

  • (will not be published)